Thursday, 18 September 2014

PG PANEL

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க TNGTF தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு  வழங்க வேண்டும் என்று TNGTF தொடுத்துள்ள  வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற பட்டியலில்  வரிசை எண் 74 ல் இடம் பெற்றுள்ளது. 

எனவே இன்று பிற்பகல் நேரத்தில் விசாரணைக்கு வருவதற்க்கு வாய்ப்பு இருப்பதாக என்ற எதிர்பார்ப்பதாக  நமது மாநில பொதுச்செயலாளர் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment